செவ்வாய், 21 ஜனவரி, 2014

யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் கால்கோள் விழா 2014

யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் ஒன்று மாணவர்களுக்கான கால்கோள் விழா பாடசாலையின் அதிபர் மகேந்திரராஜாவை.தலைமையில் 
நடைபெற்றது.

இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலதாஸ் கலந்து சிறப்பித்தார்.

மேலும் பாடசாலையின் தரம் ஒன்று மாணவர்களை தரம் 2 மாணவாகள் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து அழைத்துச்செல்லும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வுக்கு யாழ்.இந்துக் கல்லு}ரியின் அதிபர் கனேசராஜா மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனா.






0 comments:

கருத்துரையிடுக

Recent CommentsNeeravijur Yasintha

create with Yasinthaflickr badge.