வெள்ளி, 10 ஜனவரி, 2014

யாழ் பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா

யாழ் பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா இன்று காலை  9.00 மணிக்கு துணைவேந்தர் தலைமையில் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு அதிதியாக பல்கலைக்கழக வேந்தர் எம் சிவசூரியா கலந்துகொண்டதுடன் தமிழரின் பாரம்பரிய முறைப்படி தவில்,
நாதர்வர மங்கள வாத்தியங்களுடன் அழைத்த வரப்பட்டன.

. இப் பட்டமளிப்பு விழா நாள் ஒன்றுக்கு 4 அமர்வுப்படி இரண்டு நாட்களுக்கும் 8 அமர்வுகளாக நடைபெறவுள்ள நிலையில் இன்றைய அமர்வு இனிதே நிறைவடைந்தது.

இதில் 1673 பேருக்கு பட்டமளிக்கப்படவுள்ளதுடன் இதில் பட்டத்தின் பின் படிப்பு 210 பேருக்கும்  ஆசிரியர்களுக்கான பட்டத்தின் பின்னரான டிப்ளோமா 141 பேருக்கும்இ பட்டப்படிப்பு 911 பேருக்கும்இ வவுனியா வளாகத்தில் 121 பேருக்கும், டிப்ளோமா 65 பேருக்கும்இ வெளிவாரியாக 222 பேருக்கும் வழக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










0 comments:

கருத்துரையிடுக

Recent CommentsNeeravijur Yasintha

create with Yasinthaflickr badge.